×

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமனம்..!!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இருக்கிறார். துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி, ஏர் இந்தியா தலைவர் பதவியை ஏற்க மறுத்ததால் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Air India ,ND ,Tamil Nadu ,Chandrasekaran , Air India, Chairman, N. Chandrasekaran
× RELATED இயந்திரக் கோளாறு – 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்