×

மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிகத்தை நிறுத்துவதாக அறிவிப்பு

ரஷ்யா: மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ், கோகோ கோலா, பெப்சி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் ரோலக்ஸ் வாட்ச் நிறுவனமும் ரஷ்யாவிற்கான தனது ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : McDonald's ,Starbucks ,Coca-Cola ,Pepsi ,Russia , Companies including McDonald's, Starbucks, Coca-Cola, Pepsi announce that they will close their business in Russia
× RELATED ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக...