×

திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணை வெளியீடு

திருச்சி: திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Trichy Tamil Nadu law , Government Publication to follow 69% reservation in student admission in Trichy Tamil Nadu Law University
× RELATED திருச்சி தமிழ்நாடு சட்டப்...