×

புழல் சிறையில் உள்ள ஜெயக்குமார் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை: புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். ஏற்கனவே ஈபிஎஸ் சந்தித்தநிலையில் தற்போது ஓபிஎஸ், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமியும் ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளனர்.


Tags : AIADMK ,OBS ,Jayakumar ,Pulhal jail , AIADMK coordinator OBS meets Jayakumar in Pulhal jail
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...