கடலூர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவில் முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!!

கடலூர்: கடலூர் அருகே அரசு பள்ளியில் மதிய உணவில் முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முட்டை அழுகியதால் பாதிப்பா? அல்லது உணவால் பாதிப்பா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: