×

முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன்: முதலாவதாக என் உயிருக்கு ரஷ்ய படைகள் குறிவைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். தனது குடும்பத்தை 2வதாக எதிரிகள் குறிவைத்துள்ளனர்; உக்ரைன் அரசியல் தலைமையை அழிக்க சதி தீட்டப்பட்டுள்ளது என்று அதிபர் தெரிவித்தார்.


Tags : President of Ukraine ,Zhelensky , Survival, mark of Russian forces, President of Ukraine Zhelensky
× RELATED உக்ரைன் அதிபருக்கு விருது அறிவிப்பு