×

இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு

இலங்கை: இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இலங்கை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலையை நிறுவுவதாக அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டுப்பட்டது.

 

The post இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Adani wind project ,Sri Lanka ,Sri ,Lanka ,Supreme Court of Sri Lanka ,Wildlife and Nature Conservation Society ,Adani ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து