×

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றம்

சென்னை: பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிப்.21-ல் கைது செய்யப்பட்டார்.


Tags : AIADMK ,Minister ,Jayakumar ,Pulhal jail , Former AIADMK Minister Jayakumar transferred to Pulhal jail
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...