எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக ஆதிக்கம்

சேலம்: எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 50-ல் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Related Stories: