×

தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது. திருப்பத்தூர்-107, ஈரோடு-104, சேலம்-102, கரூர் பரமத்தி-102, நாமக்கல்லில்-101, மதுரை விமான நிலையம், வேலூர், தருமபுரி 101, பாளையங்கோட்டை-100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Center ,Chennai ,Tirupathur- ,Erode- ,Salam- ,Karur Paramathi-102 ,Namakallil-101 ,Madurai Airport ,Vellore ,Darumpuri 101 ,Palayangottai ,
× RELATED வட தமிழக உள்மாவட்டங்களில் மே 4ம் தேதி...