×

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்

சென்னை :எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம்  நிறைவு அடைய உள்ளது.


Tags : MPBS ,BPS , MBBS, BDS, students
× RELATED வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்பட...