×

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக நிர்வாகி நீக்கம்

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் எம்.ராதாகிருஷ்ணன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pimugha , Party Control, DMK Administrator
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்