சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வாக்களிப்பு..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி தங்களின் வாக்கை பதிவு செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் தற்போது வரை வாக்குப்பதிவு மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது.

Related Stories: