×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் திமுகவிற்கு ஆதரவாக அயல் நாட்டவர் வாக்கு சேகரிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் அயல் நாட்டவர் வாக்கு சேகரித்து வருகிறார். மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் பற்றி அறிந்து, வியந்த ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டெபன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக புல்லட்டிலும், பேருந்திலும் சென்று பரப்புரை மேற்கொண்டுள்ளார். கட்டணமில்லா பேருந்து சேவைஉலகில் வேறு எங்கும் இல்லை ஸ்டெபன் வியப்புடன் தெரிவித்துள்ளார்.


Tags : Dimukhu ,Urban ,Territorism Election , Urban Local Election, DMK, Neighbor Vote Collection
× RELATED தென்சென்னை தொகுதியில்...