×

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. முதல் டி20 - லக்னோ, 2வது மற்றும் 3வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் - மொகாலி, 2வது டெஸ்ட் - பெங்களூருவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.



Tags : India ,Sri Lanka ,D20 Test ,PCCI , India - Sri Lanka, T20 Test cricket, schedule
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து