×

மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் கிளையில் இருந்து நகைகளை கையாடல் செய்த முன்னாள் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Manappuram , Handling of 101 shaving jewels in Manappuram founder: Case registered against 8 persons including the manager
× RELATED மணப்பாறையில் ரயில்வே கிளார்க் பணி...