×

அரசு கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் அதிமுகவின் சாதனை: எம்.பி கனிமொழி பேச்சு

சென்னை: அரசு கஜானாவை காலி செய்து வீட்டுக்கு எடுத்துச் சென்றதுதான் அதிமுகவின் சாதனை என எம்.பி கனிமொழி கூறியுள்ளார். தவறான நபர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வானால் மக்களின் பிரச்சனை என்றும்  தீராது எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags : Kazana , AIADMK's achievement is that the government emptied the treasury and took it home: MP Kanimozhi's speech
× RELATED பெரும் நிதி சிக்கல்களால்...