சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி என்ஐஏ விசாரணை தேவை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி என்ஐஏ விசாரணை தேவை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தடயத்தை காவல்துறை அழித்துள்ளது எனவும் சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுவது நகைச்சுவையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: