×

1,149 காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

சென்னை: 1,149 காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. 1,149 பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் வரும் மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். https://cisfrectt.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.


Tags : Guard, firefighter, workplace, recruitment
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...