×

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்!: நேரில் ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆணை..!!

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக நேரில் ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆணையிட்டுள்ளார். பாஜக அமைத்துள்ள 4 பேர் கொண்ட குழுவினர் மாணவி லாவண்யா வீட்டிற்கு நாளை செல்கின்றனர். சந்தியா ரே, விஜயசாந்தி, சித்ரா தை வாக், கீதா விவேகானந்தா, அண்ணாமலை ஆகியோர் நாளை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்.

Tags : Ariyalur ,Lavanya , Ariyalur student Lavanya, suicide, J.P. Natta
× RELATED ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது...