×

தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த சிடி, செல்போனின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த சிடி, செல்போனின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிடி, செல்போனின் உண்மை தன்மையை ஆய்வு செய்து வியாழக்கிழமை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை காலை போலீசில் ஆஜராக ஐகோா்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : eCourt , Tanjore, School Student, CD, Study, iCord
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...