×

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி சென்னையில் இன்று காலமானார்

சென்னை: முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையின் முதல் இயக்குனராக பணியாற்றியவர் நாகசாமி.
இவரின் பணிகளை பாராட்டி 2018-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி ஒன்றிய அரசு கெளரவித்தது.

Tags : Nagasamy ,Chennai , Veteran archaeologist and inscription researcher Nagasami passed away today in Chennai
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்