போலீசாரால் தாக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை..!!

நாமக்கல்: போலீசாரால் தாக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பிரபாகரன் உயிரிழந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சேந்தமங்கலம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை பெற வேண்டுமென மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரங்களில் விசாரணை அறிக்கையை அளிக்க ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Related Stories: