குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: