மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 4 ஆம் சுற்று நிறைவு

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் 4- ஆம் சுற்று நிறைவடைந்து 5- ஆம் சுற்று தொடங்கியுள்ளது. 4- ஆம் சுற்றில் 532 காளைகள், 200 மாடுபிடு வீரர்கள் களம் கண்டனர். அதில் 26 பேர் காயமடைந்தனர். 4 சுற்றுகள் முடிவில் 10 காளைகளை அடக்கிய சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.  

Related Stories: