×
Saravana Stores

கலையின் சிறந்த தூதரான பிர்ஜூ மகராஜின் மறைவு இந்தியாவுக்கும், கலைக்கும் பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கலையின் சிறந்த தூதரான பிர்ஜூ மகராஜின் மறைவு இந்தியாவுக்கும், கலைக்கும் பேரிழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Priju Maharaj ,India ,Chief Minister ,Md. KKA Stalin , Art, Birth of Birju Maharaj, Chief Minister MK Stalin
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...