×

ஜன.29ம் தேதி முதல் பிப். 6 வரை நடத்த திட்டமிட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும்

சென்னை: இந்த மாதம் 29ம் தேதி முதல் பிப்ரவரி 6 வரை நடத்த திட்டமிட்டிருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் வருகிற பிப்ரவரி 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை தேர்வு நடைபெறும் எனவும் கூறியுள்ளது.


Tags : Jan.29m, Feb. 6, Post Graduate, Teacher Selection
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...