×

வாணியம்பாடியில் பெண் நீதிபதி உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் நீதிபதி உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவலங தெரிவித்துள்ளது.

Tags : Wanayyamadi , Vaniyambadi, female judge, for 27, Corona
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...