×

புதுச்சேரியில் காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

புதுச்சேரி : புதுச்சேரியில் திறந்தவெளி அரங்குடன் கூடிய காமராஜர் மணிமண்டபத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். புதுச்சேரியில் ரூ.122 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.புதுச்சேரியில் 25வது இளைஞர் திருவிழாவை பிரதமர் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

Tags : Modi ,manimandapam ,Puducherry , காமராஜர் மணிமண்டப,பிரதமர் மோடி,புதுச்சேரி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...