வெளி மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வெளி மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அனைத்துறை செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு நமது இலக்குகளை ஏற்படுத்தி அதை அடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: