×

அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை முதலமைச்சர் கேட்டறிந்தார். மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : KKA ,Stalin , Government Planning, All Department Secretaries, Chief Minister MK Stalin, Consulting
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...