×

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், தன்கடலோர மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Department , In Tamil Nadu, the possibility of moderate rain in Tamilnadu for 4 days.: Weather Center Information
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...