×

கல்வி, பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழ்நாடு: சென்னையில் இஸ்பாகான் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கல்வி, பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழ்நாடு. அறிவு சார் கல்வி நிறுவனங்கள் இங்குதான் அதிகம் என சென்னையில் இஸ்பாகான் கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Chief Minister ,MK Stalin ,ISBACON ,Chennai , Education, Economics, Tamil Nadu, Chennai ISPCON Seminar, Chief Minister MK Stalin
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்