×

பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை கண்டித்து சென்னையில் பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை: பஞ்சாப்பில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டை கண்டித்து சென்னையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்டோரின் மறியல் காரணமாக பட்டினம்பாக்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Tags : BJP ,Chennai ,Punjab , Chennai, BJP, road blockade
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...