மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு பெற்றிருப்பது தமிழ்நாடு, முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி: மூத்த வழக்கறிஞர் வில்சன் வாழ்த்து..!!

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு பெற்றிருப்பது தமிழ்நாடு, முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்று பி.வில்சன் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பு ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாழ்த்து தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்த வழங்கிய பொறுப்பை தான் பணிவுடன் ஏற்றுக்கொண்டதாக பி.வில்சன் கருத்து கூறியுள்ளார்.

Related Stories: