×

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு

சென்னை: குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், திருவள்ளூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும், போக்சோ குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் யாராக இருந்தாலும் தயவு தாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதோடு, அதுதொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Pokcho , Children-Women, Crime, Pokcho Court, Chief
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...