×

வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை : சென்னை, வடபழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.வரும் 23-ம் தேதி குடமுழுக்கு நடைபறவுள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

Tags : State Minister ,Sakerbabu ,Vadapalani Murugan Temple , வடபழனி முருகன் கோயில்
× RELATED நீர்ப்பாசன திட்டத்திற்காக ₹50 கோடி...