குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கோவை: குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூரை சேர்ந்த தர்மராஜ், தனது மனைவி, குழந்தைகளுடன் பெங்களூரு சென்று திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றிய காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தர்மராஜ், அவரது குடும்பத்துடன் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: