×

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris ,Mettupalayam ,Nilgiris district ,Coonoor-Mettupalayam highway ,Bokline ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்