தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்தது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.  கடந்த 4 மாதங்களில் 7,333 புதிய மின் மாற்றிகள் நிறுவி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: