10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியிட்டது தேர்வுத்துறை

சென்னை: 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 27 வரை நடைபெறும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: