தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி நடைபெற அனுமதி கோரப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகள் தடையின்றி நடைபெற அனுமதி கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கேரள எல்லை - கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சாலைப் பணிகள் இருதொகுப்புகளாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: