ராமேஸ்வரத்தில் தூய்மைப் பணியாளர்களின் துயரம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் குப்பை வண்டி பழுதால் தினமும் சாலையில் வண்டியை தள்ளி செல்லும் தூய்மைப் பணியாளர்கள். பழுதாகி 10 நாட்களுக்கு மேலானது. ஊராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் சரி செய்யப்படாத அவல நிலையால் தூய்மைப் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: