×

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.: அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் சுமார் 68,879 பயனாளிகளுக்கு ரூ. 192,49,84,908 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதனை தெரிவித்துள்ளார்.


Tags : Tamil ,CM ,V.V Velu , The government headed by the Chief Minister of Tamil Nadu is functioning as a government that gives importance to women: Minister E.V.Velu
× RELATED இன்று கலைஞர் நூற்றாண்டு நிறைவு பாதை...