×

சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை அரும்பாக்கம், அண்ணா நகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம், மதுரவாயல், வானகரம், முகப்பேர், அம்பத்தூர், போரூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Arumbakkam ,Anna Nagar ,Choolaimedu ,Vadapalani ,Koyambedu ,Thambaram ,Selaiyur ,Sembakkam ,Madambakkam ,Crompettai ,Chitlapakkam ,Maduravayal ,Vanakaram ,Mukappher ,Ampathur ,Porur ,Chepakkam ,Tiruvallikeni ,Rayapetta ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து