×

லண்டனில் இருந்து தஞ்சை வந்தவருக்கு ஒமிக்ரான்?

தஞ்சை: ஒமிக்ரான் அறிகுறியுடன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என்று பரிசோதனை நடத்தப்படுகிறது.

Tags : Tanjore ,London , omicron
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...