×

பாபநாசம், அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க வனத்துறை அனுமதி

நெல்லை: பாபநாசம், அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனாவால் 2 ஆண்டுகளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாபநாசம், அகஸ்தியர் அருவியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Forests Department ,Babanasam ,Augustine , Papanasam, Agasthiyar Falls
× RELATED பாபநாசம் அருகே வீடு கட்ட பள்ளம்...