×

கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றம்

கோவை: கோவையில் பாலம் மேம்பால பணிக்காக டோபி கானா பகுதி இடித்து அகற்றப்பட்டுள்ளது. கோவை உக்கடம்- ஆத்து பாலம் மேம்பால பணிக்காக செல்வபுரம் ரோட்டில் உள்ள டோபி கானா பகுதியை புல்டோசர் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.


Tags : Toby Ghana ,Goa , Demolition of Toby Ghana area for bridge overpass in Coimbatore
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...