×

டிச-20: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : DC-20 ,Chennai , Petrol, Diesel, Trade, Sales
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...