×

உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து வைக்க சொல்லி போதையில் தகராறு செய்த மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். களவனூரில் 29 வயதான சிவமணியை அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை கேசவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Ulundurbate , murder
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை